Saturday, June 20, 2009

நானும் நிழலும்...



நானும்...என் நிழலும்

அப்பா......

அப்ப்பபா.......

பணம் இருந்தால்....உன்னை உனக்கு தெரியாது!

பணம் இல்லை....என்றால்

உன்னை யர்ருக்கும் தெரியாது...(இந்தப் பழமொழி எல்லாருக்கும் தெரியும்ங்கிறது எனக்குத்
தெரியும்..ஆனா அனுபவிச்சவங்க ரொம்ப குறைய..)

இது ஆரம்பம் தான்..

முடிவல்ல..

இன்னும் கூச்சறிகும் உணர்வுகள்..

வரும் வரும்..

1 comment:

உணர்வு... said...

உங்க உணர்வு வெளிப்பாடுக்காய் காத்திருக்கிறோம்..
தொடரவும்..

Post a Comment