Sunday, June 21, 2009

பூமனம்.....

வணக்கம்....

சொன்னா
வ்ந்துடான்யா...வந்துடான்யா...

சொல்றது கேட்குது சரி சரி உணர்வுகளுடன் ...





கடல்ல...கப்பல்தான் அழகு
அத..விட நம் குழந்தைகள் விட்ற காகித கப்பல் அழகுனு பெத்தவங்கலுக்குத் தான் தெரியும்.

நாமல்லாம் ஊட்டிக்கு போயிருப்போம்..(என் நிழல் ( வாணி )போனதில்ல..அது வேற விஷயம்..)

பூந்தோட்டத்துக்கும் போயிருபோம்... பாத்து பாத்து ரசிப்போம்
அதே நம்ம விட்ல ஒரு தொட்டில ஒரு மல்லிபூ பூக்கும் போது உண்ர்வோடு கலந்த சந்தோசம் வரும் பாருன்க அப்ப்பப்பப்பா.......


மனசு இருக்குல்லா அதுவே ஒரு பெரிய கடல் எவ்வளவு சந்தோசமும் தான்கும்
ஆனா சில... இழப்புகளை தான்காது



1.அப்பா 2.எனது ஜனனியை

Saturday, June 20, 2009

நானும் நிழலும்...



நானும்...என் நிழலும்

அப்பா......

அப்ப்பபா.......

பணம் இருந்தால்....உன்னை உனக்கு தெரியாது!

பணம் இல்லை....என்றால்

உன்னை யர்ருக்கும் தெரியாது...(இந்தப் பழமொழி எல்லாருக்கும் தெரியும்ங்கிறது எனக்குத்
தெரியும்..ஆனா அனுபவிச்சவங்க ரொம்ப குறைய..)

இது ஆரம்பம் தான்..

முடிவல்ல..

இன்னும் கூச்சறிகும் உணர்வுகள்..

வரும் வரும்..